மிதிலைப்பட்டி · Mithilaipatti, Tamil Nadu
மிதிலைப்பட்டி
MITHILAIPATTI
Mithilaipatti Village, Sivagangai சிவகங்கை மாவட்டம் — Sivagangai District
திருப்பத்தூர் தாலுகா · சிவகங்கை மாவட்டம் · தமிழ்நாடு Thirupattur Taluk · Sivagangai District · Tamil Nadu
🛕 ஆவுடையநாதர் கோயில்Avodainathar Temple அரோக்கியமாதா சர்ச்Arockia Madha Church 🌿 மிதிலா Eco StayMithilai Eco Stay 🏛️ செட்டிநாடுChettinad Region
கீழே பாருங்கScroll
1647
கி.பி. — ஊர் கிடைத்த ஆண்டுCE — Village Founded
9 km
திருமயம் இருந்துFrom Thirumayam
25 km
புதுக்கோட்டைPudukkottai
29 km
காரைக்குடிKaraikudi
75 km
திருச்சி விமான நிலையம்Trichy Airport
வரலாறுHistory

மிதிலைப்பட்டி கவிராயர்களின் வரலாறு

The Kavirayar Legacy of Mithilaipatti

கி.பி. 1647 முதல் இன்றுவரை — ஒரு கவிராயர் குடும்பத்தின் அசாத்திய வரலாறு. From 1647 CE to the present day — the extraordinary story of the Kavirayar clan.

Historical Chettinad architecture
1647
கி.பி. — ஊர் கிடைத்த ஆண்டுCE — Year village was granted
தோற்றம்Origin

மிதிலைப்பட்டி வருகை

How Mithilaipatti Was Gained

மிதிலைப்பட்டிக் கவிராயர்களின் முதல்வர் ஆதி சிற்றம்பலக் கவிராயர். இவர் முன்னோர் மல்லையூரில் வாழ்ந்தனர். வேங்கல நாயக்கர் மீது குறவஞ்சி பாடி, சாலிவாகன சகாப்தம் 1571 (கி.பி.1647) சர்வதாரி ஆண்டு வைகாசி திங்கள் ஆறாம் நாளில் மிதிலைப்பட்டியை ரொட்டி உரிமையாகப் பெற்றார். The progenitor of the Mithilaipatti Kavirayars was Aadhi Sitrambalak Kavirayar. By composing a Kuravanci poem in praise of Vengala Naayakkar, he received Mithilaipatti as a grant (rotti urimai) on the 6th day of Vaigasi month in 1647 CE.

📍
இருப்பிடம்Location திருக்கொலக்குடி பஞ்சாயத்து, திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு — PIN 622409 Thirukkolakudi Panchayat, Thirupattur Block, Sivagangai District, Tamil Nadu — PIN 622409
🌊
வெள்ளாறுVellar River வெள்ளாறு கிராமத்தின் அருகே பாய்கிறது — விவசாயத்திற்கு உதவியாக இருக்கிறது. The Vellar River flows near the village, nurturing agriculture across the region.
தலைமுறைகள்Generations

மிதிலைப்பட்டி கவிராயர்கள் பட்டியல்

The Kavirayar Dynasty — Generation by Generation

01
தில்லைநாயகப் பண்டாரம்Tillaināyaka Pandaram
02
ஆதிசிற்றம்பலக் கவிராயர்Aadhi Sitrampala Kavirayar
03
முத்துசிற்றம்பல கவிராயர்Muthu Sitrampala Kavirayar
04
அழகிய சிற்றம்பலக் கவிராயர்-1Azhagiya Sitrampala Kavi-1
05
அழகிய சிற்றம்பலக்கவி-2Azhagiya Sitrampala Kavi-2
06
அழகிய சிற்றம்பலம்-3Azhagiya Sitrampalam-3
07
அழகிய சிற்றம்பலம்-4Azhagiya Sitrampalam-4
08
அழகிய சிற்றம்பலம்-5Azhagiya Sitrampalam-5
09
பாண்டிய கவிராசர்Pandiya Kavirasar
10
அழகிய சிற்றம்பலம்-6Azhagiya Sitrampalam-6
11
சிங்காரவேலுக் கவிராயர்Singaravelu Kavirayar
12
சாமிக் கவிராயர்Saami Kavirayar
13
மங்கைபாகக் கவிராயர்Mangaipaga Kavirayar
14
குழந்தைக் கவிராயர் 1,2,3,4Kuzhanthai Kavirayar — Four Generations
ம. ஈராயிரத்தக கவிராயர்Ma. Eerayirattha Kavirayar
கவிராயர் சமூகம்The Kavirayar Community

ஒரு சமூகமாக வாழ்ந்தவர்கள்

A Community Bound by Poetry

மிதிலைப்பட்டி கவிராயர்கள் ஒரு சமூகமாக வாழ்ந்தவர்கள். அவர்களில் பெரும் பாடல் பாடியவர்கள் மிதிலைப்பட்டியிலும், அவர்களின் கிளை வழியினர் செவ்வூர் மற்றும் காரைச்சூரான்பட்டியில் வசித்தனர். The Mithilaipatti Kavirayars lived as a literary community. Branch relatives settled in Sevvur and Karaichuranpatti.

🙏
வாழ்வியல்Way of Life முருகன் வழிபாடு செய்பவர்கள். பழனி முருகனுக்கு கவிமாலை செலுத்தியவர்கள். சரஸ்வதி பூஜை விமரிசையாகக் கொண்டாடுவர். Devotees of Murugan, offering garlands of verse at Palani. They celebrated Saraswathi Pooja grandly with palm-leaf manuscript rituals.
கவி பாடல்Ancient Verse

மிதிலைப்பட்டியைப் பாடிய பாடல்

A Poem That Named Our Village

"
வாங்கின தூமி வழுத்துவேன் நான்சிலது
பாங்கான பூசாரி பட்டிசெம் மலவபட்டி
அடுத்தபுல வன்குடியு மாககவி ராயர்பட்டி
கொடுத்த கொத்த மங்கலமும் கோனாடு பட்டியுடன்
மறவணி யேந்த லெண்றும் மண்மேட்டுப் பட்டி யென்றும்
திறமான செவ்வூ ரெண்றுந் தேனாட்சி பட்டியுடன்
காரைச்சூரான் பட்டியும் கருகைப்பிலான் பட்டியும்
(குமாரசாமிக்கவிராயர், சுசீலவள்ளல் அம்மானை, ப-102)
வீழ்ச்சிDecline

நாயக்கர்களுக்குப் பிறகு...

After the Naayakkar Era

நாயக்கர்களுக்குப் பிறகு தமிழ் புலமைக்கான தேவை அழிந்தது. தற்பொழுது மிதிலைப்பட்டியில் கவிராயர் வீடு சிதலமடைந்து காணப்படுகிறது. After the Naayakkar era ended, demand for Tamil scholarship declined. Today, the Kavirayar ancestral home in Mithilaipatti lies in ruins — a poignant reminder of a glorious literary heritage.

மேற்கோள்கள்References

ஆதாரங்கள்

Historical Sources

📖 முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி — மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் வாழ்வும் வாக்கும்
📖 அனந்தன் (December 1990) — நாம் அறிந்த கி.வா.ஜ.
📖 மஹாராமஹோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் (1950) — என் சரித்திரம்
🔗 Wikipedia-ல் முழுவதும் படிக்கRead Full Article on Wikipedia
மிதிலைப்பட்டியின் தமிழ்ப் பெருமை Mithilaipatti's Tamil Legacy

தமிழ்த் தாத்தா மிதிலைப்பட்டிக்கு வந்தார்!

The Grandfather of Tamil Scholarship Visited Mithilaipatti

📜
உ.வே. சாமிநாதையர் — 'தமிழ்த் தாத்தா'
U.V. SWAMINATHA IYER · GRANDFATHER OF TAMIL SCHOLARSHIP
1880s
VISITED MITHILAIPATTI

1880-களில் மஹாமஹோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் (தமிழ்த் தாத்தா) சீவக சிந்தாமணி பனை ஓலைச் சுவடிகளைத் தேடி கும்பகோணம், மிதிலைப்பட்டி உட்பட பல இடங்களுக்கு வந்தார். இங்குள்ள கவிராயர் வீட்டிலிருந்து பல அரிய ஓலைச் சுவடிகளைப் பெற்றார். அப்பசாமி நயினார் உதவியுடன் 1887-ல் சீவக சிந்தாமணியை முதன்முதலாக அச்சுப் பதிப்பாக வெளியிட்டார் — அழிவின் விளிம்பிலிருந்த தமிழ் காப்பியம் உலகிற்கு கிடைத்தது! In the 1880s, Mahamahopadhyaya Dr. U.V. Swaminatha Iyer — the beloved 'Tamil Thaatha' — travelled to Kumbakonam, Mithilaipatti and other locations in search of palm-leaf manuscripts of Seevaga Sinthamani. He received several rare manuscripts from the Kavirayar home right here. With Appasamy Nainar's help, the first ever printed edition was published in 1887 — rescuing an ancient Tamil epic from the brink of extinction!

📖
MANUSCRIPTS
மிதிலைப்பட்டி கவிராயர் வீட்டிலிருந்து அரிய ஓலைச் சுவடிகள் பெறப்பட்டன Rare palm-leaf manuscripts obtained from the Kavirayar home in Mithilaipatti
🖨️
1887 EDITION
சீவக சிந்தாமணியின் முதல் அச்சுப் பதிப்பு வெளியிடப்பட்டது First ever printed edition of Seevaga Sinthamani published
🏛️
LEGACY
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும் காக்கப்பட்டன Cilappatikaram, Manimekalai & other epics also preserved for posterity
உ.வே.சா. பதிப்பித்த முக்கியத் தமிழ் நூல்கள் Major Tamil Works Published by U.V. Swaminatha Iyer
சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை புறநானூறு கலித்தொகை + பல நூல்கள்
"
மிதிலைப்பட்டியில் உள்ள கவிராயர் வீட்டிலிருந்து பெற்ற ஓலைச் சுவடிகள் சீவக சிந்தாமணி பதிப்பிற்கு மிகவும் பயன்பட்டன. The palm-leaf manuscripts received from the Kavirayar home in Mithilaipatti proved invaluable for the publication of Seevaga Sinthamani.
— உ.வே. சாமிநாதையர், என் சரித்திரம் (1950)
📚 ஆதாரம்: உ.வே.சா. என் சரித்திரம் (1950) · Wikipedia Source: U.V.Sa. En Sarithiram (1950) · Wikipedia
🔗 Wikipedia
விளம்பரம் · Advertisement
நறுவீ ஸ்டோர் — மளிகை பொருட்கள், குளிர் பானங்கள், ஸ்டேஷனரி
📞 93637 31303 தொடர்பு கொள்க
பிரண்ஸ் மொபைல்ஸ் — சேல்ஸ் & சர்வீஸ், இராங்கியம் மேட்டு
📞 9361690197 தொடர்பு கொள்க
வழிபாட்டு தலங்கள்Places of Worship

கோயிலும் திருச்சபையும்

Temple & Church

இரு நம்பிக்கைகள், ஒரே ஊர். மிதிலைப்பட்டியில் இந்து மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் இணையாக திகழ்கின்றன. Two faiths, one village — Hinduism and Christianity coexist beautifully in Mithilaipatti.

🛕
மிதிலைப்பட்டி ஆவுடையநாதர் சிவயோகவள்ளி அம்பாள் கோயில்
Avodainathar Shivayogavalli Ambal Sivan Temple
நகரத்தார்களால் பாதுகாக்கப்படும் இப்பழைய சிவன் கோயில் ஊரின் ஆன்மிக மையமாக திகழ்கிறது. This ancient Sivan temple, maintained by the Nattukottai Nagarathar community, is the spiritual heart of Mithilaipatti.
🔱 சிவராத்திரி · தை பூசம் · மாசி மகம்Shivaratri · Thai Poosam · Maasi Magam
புனித ஆரோக்கிய மாதா ஆலயம், மிதிலைப்பட்டி
Our Lady of Good Health Church, Mithilaipatti
அரோக்கியமாதாவை வழிபடும் இந்த திருச்சபை, செப்டம்பர் மாதம் நடக்கும் 10 நாள் திருவிழாவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. Famous for its grand 10-day feast in September, this church draws thousands of devotees from surrounding villages.
செப்டம்பர் திருவிழா — 10 நாட்கள்September Feast — 10 Grand Days
சுற்றுலாTourism

அருகில் உள்ள சிறப்பிடங்கள்

Nearby Attractions

மிதிலைப்பட்டி இருந்து 40 km சுற்றளவில் வரலாற்று மற்றும் கலாச்சார சிறப்பு மிகுந்த பல இடங்கள் உள்ளன. Within a 40 km radius of Mithilaipatti lie some of South India's most celebrated heritage destinations.

01
திருமயம் கோட்டை
Thirumayam Fort & Rock Temples
பாறையில் செதுக்கப்பட்ட அழகிய கோட்டையும் கோயில்களும்.Magnificent rock-cut fort and ancient temples — a historical gem of the Chettinad region.
📍 9 km⭐ 4.4
02
காரைக்குடி சேட்டிநாடு
Chettinad Heritage — Karaikudi
உலகப் புகழ் பெற்ற சேட்டிநாடு மாளிகைகள், உணவு, கைவினை கடைகள்.World-famous Chettinad mansions, spicy cuisine, antique shops and vibrant street markets.
📍 19 km⭐ 4.6
03
கனடுகாத்தான் அரண்மனை
Kanadukathan Palace
செட்டிநாடு கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டு.A magnificent Chettinad palace showcasing grand architecture and rich heritage.
📍 22 km⭐ 4.5
04
பிள்ளையார்பட்டி கோயில்
Pillayarpatti Vinayagar Temple
பாறையில் செதுக்கப்பட்ட நூற்றாண்டுகள் பழைய வினாயகர் கோயில்.Ancient rock-cut Vinayagar temple — one of the 16 celebrated Vinayagar shrines of Tamil Nadu.
📍 36 km⭐ 4.8
05
அதாங்குடி தாழிக்கல்
Athangudi Handmade Tiles
உலகப் புகழ் பெற்ற அதாங்குடி தாழிக்கல்கள் தயாரிக்கப்படுவதை நேரில் பார்க்கலாம்.Watch artisans craft world-famous Athangudi handmade tiles — a unique cultural experience.
📍 33 km⭐ 4.4
🌿
★★★★★
4.7 / 5 · 143+ Reviews · Agoda Verified
🏠6 AC Rooms · Flat-screen TV · Free WiFi
🍛உண்மையான சேட்டிநாடு சமையல்Authentic Chettinad Cuisine
🌳90+ yr old family estate garden · BBQ
🚗Car Rental · Airport Transfer · Village Tours
✈️Trichy 75km · Madurai 86km · Rameshwaram 80km
இப்போதே முன்பதிவு செய்யுங்கள்Book Your Stay Now
📍 Sivan Koil Street, Rangiem, Mithilaipatti — 622409
+91 87604 34567
பண்டிகைகள்Festivals

கொண்டாட்டங்கள்

Celebrations of Mithilaipatti

🔱
சிவராத்திரி
Maha Shivaratri
ஆவுடையநாதர் கோயிலில் இரவு முழுவதும் வழிபாடு நடைபெறும். பால் அபிஷேகம், அர்ச்சனை சிறப்பாக இருக்கும்.All-night prayers, milk abhishekam and special rituals at the Avodainathar temple.
பங்குனி — மார்ச்February / March
அரோக்கியமாதா திருவிழா
Arockia Madha Feast
10 நாட்கள் நடக்கும் இந்த மாபெரும் திருவிழா மிதிலைப்பட்டியின் அடையாளம்.The 10-day grand church feast is Mithilaipatti's most iconic celebration.
செப்டம்பர் — 10 நாட்கள்September — 10 Days
🌾
பொங்கல் திருநாள்
Pongal Festival
தமிழரின் அறுவடை திருநாள் — மாட்டு பொங்கல், கோலம் போட்டி, கிராம விளையாட்டுகளுடன் கொண்டாடப்படும்.The Tamil harvest festival celebrated with Mattu Pongal, kolam competitions and traditional village games.
தை — ஜனவரிJanuary
வழிHow to Reach

மிதிலைப்பட்டி எப்படி வருவது?

Getting to Mithilaipatti

✈️
By Air
விமான வழி
Trichy International Airport — 75 km
Madurai Airport — 86 km
🚂
By Train
ரயில் வழி
Pudukkottai Railway Station — 25 km
Karaikudi Junction — 29 km
🚌
By Bus
பேருந்து வழி
Pudukkottai, Karaikudi, Thirumayam இருந்து Bus வசதி.Regular buses from Pudukkottai, Karaikudi and Thirumayam.
🚗
By Road
சாலை வழி
Thirumayam 9km · Ponnamaravati 13km
Pudukkottai 25km · Karaikudi 29km
🗺️

MITHILAIPATTI

Sivan Koil Street, Rangiem — 622409

📌 Google Maps-ல் காண்கView on Google Maps
🚌  MITHILAIPATTI BUS TIMING

பேருந்து நேர அட்டவணை

Bus Schedule

மிதிலைப்பட்டியிலிருந்து அனைத்து இடங்களுக்கும் பேருந்து வேளைAll bus departures from Mithilaipatti to nearby destinations

இப்போதுNow --:-- -- IST
🚌
MITHILAIPATTI → PONNAMARAVATHY
மிதிலைப்பட்டி → பொன்னமராவதி
17 trips
015:15AMGOVT NO.8
026:45AMGOVT NO.5
038:00AM
049:30AMGOVT NO.5
059:45AMGOVT NO.8
0610:00AMGANESH
0710:45AMKBL
0811:45AMGOVT NO.5
0912:15PMGOVT NO.8
102:00PMGOVT NO.5
112:30PMGOVT NO.8
124:30PMGOVT NO.5
135:00PM
145:15PMKBL
155:45PMGANESH
167:15PMGOVT NO.5
177:30PMGOVT NO.8
🚌
MITHILAIPATTI → THIRUMAYAM
மிதிலைப்பட்டி → திருமயம்
5 trips
015:30AMGOVT NO.5
028:15AMGOVT NO.5
031:15PMGOVT NO.5
043:15PMGOVT NO.5
055:45PMGOVT NO.5
🚌
MITHILAIPATTI → KEELACHIVALPATTI
மிதிலைப்பட்டி → கீழச்சிவல்பட்டி
5 trips
018:45AMGOVT NO.8
0211:15AMGOVT NO.8
031:30PMGOVT NO.8
045:45PMGOVT NO.8
058:45PMGOVT NO.8
🚌
MITHILAIPATTI → PUDUKOTTAI
மிதிலைப்பட்டி → புதுக்கோட்டை
2 trips
017:15AMGANESH
023:00PMGANESH
🚌
MITHILAIPATTI → NATHAM
மிதிலைப்பட்டி → நாத்தம்
2 trips
0110:00AMGANESH
025:45PMGANESH
🚌
MITHILAIPATTI → KARAIKUDI
மிதிலைப்பட்டி → காரைக்குடி
2 trips
0112:30PMKBL
026:30PMKBL
🚌
MITHILAIPATTI → MADURAI
மிதிலைப்பட்டி → மதுரை
2 trips
018:00AM
025:00PM
GOVT BUS
GANESH
KBL
UNKNOWN
வலைத்தளம் உருவாக்கியவர் Website Creator

ABOUT THE DEVELOPER

David Joshwa
David Joshwa
Web Developer
📍 Tamil Nadu, India
🎓 BSc (CS) · MCA Pursuing
✦ Available for Projects
About Me

நான் David Joshwa — BSc (CS) முடித்து MCA படிக்கிறேன். உ.வே.சா. சுவடிகள் சேகரித்த சிறப்பு மிகு மிதிலைப்பட்டி — என் சொந்த ஊரின் பெருமையை உலகிற்கு கொண்டு சேர்க்க இந்த website உருவாக்கினேன். I'm David Joshwa — pursuing MCA after BSc (CS). I built this website to share Mithilaipatti's glory with the world — the very village where U.V. Swaminatha Iyer collected priceless Tamil manuscripts.

Skills & Stack
HTML5 CSS3 JavaScript Responsive Design UI/UX Bilingual Web
This Project
🛕 மிதிலைப்பட்டி — என் சொந்த ஊரின் வலைத்தளம். 🛕 Mithilaipatti — a tribute website for my own village.
© 2026 · Made with ❤️ for Mithilaipatti
தொடர்பு கொள்கGet in Touch
தொடர்புContact

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

Get in Touch

📍
Address
Mithilaipatti, Thirupattur Taluk
Sivagangai District, Tamil Nadu — 622409
🌿
Mithilai Eco Stay
☎ +91 87604 34567
Sivan Koil Street, Rangiem
🛕
Avodainathar Temple
ஊரின் மையத்தில் அமைந்துள்ளதுLocated at the heart of the village
Arockia Madha Church
ஊரின் மையத்தில் அமைந்துள்ளதுLocated at the heart of the village
🚌
Nearest Towns
Thirumayam 9km · Ponnamaravati 13km
Pudukkottai 25km · Karaikudi 29km
செய்தி அனுப்புங்கள்
SEND US A MESSAGE

ஆயுள் கூட்டங்கள் மற்றும் விளம்பரங்கள்

PARTNERSHIPS & ADVERTISING

மிதிலைப்பட்டி வலைதளத்தில் உங்கள் வியாபாரம் அறிமுகப்படுத்தி பலரிடம் பெயர் பெறுங்கள். | Promote your business on Mithilaipatti website and reach thousands of potential customers.

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

GET IN TOUCH

இன்று உங்கள் விளம்பரம் பற்றி பேசுங்கள். எங்கள் குழு உங்கள் தேவைகளுக்கு சரியான தீர்வு வழங்க தயாராக உள்ளது।

📞 +91 8438922674 💬 WhatsApp Chat

பேசுவோம்: பொதிகள் • விலை • கால அவதி • வைப்பு • மாற்றம்

🎯

விரிந்த வாய்ப்பு

Broad Reach

ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றுங்கள்.

💰

மலிவான விலை

Affordable Rates

போட்டிமுறையான விலை எல்லா அளவிலான வியாபாரங்களுக்கு.

📈

வளர்ச்சி உறுதி

Growth Guaranteed

உங்கள் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் பட்டியல் விரிவாக்க உதவி.

🌟

பிரண்ட் கட்டுமானம்

Brand Building

மிதிலைப்பட்டி சமுதாயத்தில் நம்பகமான பிரண்ட் ஆக மாறுங்கள்.

விளம்பர பொதிகள் மற்றும் தனிப்பயன் தீர்வுகளுக்கு நம்மை தொடர்பு கொள்ளுங்கள்

Contact Form  •  📞 Call  •  💬 WhatsApp

🔐 நிர்வாக உள்நுழைவுAdmin Login

❌ தவறான பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் ❌ Invalid username or password

📊 பார்வையாளர்கள்Visitors
👥 இன்றுToday 0
📈 மொத்தம்Total 0
🌍 நேரடிLive 1